திருமகன் ஒரு திறனாய்வு.

    “மொழி” படம் நல்ல பிரிண்ட் இல்லாததுனால “திருமகனை” தரவிறக்கம் செஞ்சி பாத்தேன். சும்மா சொல்லக்கூடாது கிராமத்துப் படங்களுக்கே உண்டான கோடம்பாக்கத்து விதிகள் மாறாம எடுத்திருக்காங்க. விகடன்ல நாலே நாலு வரி விமர்சனம் செஞ்சி குப்பைனு தூக்கி போட்டுட்டாங்க. அந்த அளவிற்கு மோசமில்லைன்னு நெனைக்கிறேன். “A” படத்துல ஆபாசம் இல்லாம ஆன்மீக விளக்கமா இருக்கும் ?

   Ok. கோடம்பாக்கத்து கிராமத்து விதிகள் என்னென்ன, அதை திருமகன் எப்படி பூர்த்தி செய்யுதுனு பாக்கலாம்.

கிராமம்னா ஊரே மதிக்கற ஒரு பெரியவர். அவரை எதிர்த்து நிக்கும் சில வில்லன்கள்.
    பெரியவர் விஜயகுமார். வில்லன்கள் ரஞ்ஜித் அப்புறம் ராதா ரவி.

பெரியவருக்கு ஒரு லூசு அல்லது ஒரு நல்ல மகன்.
    லூசுப் பையன் எஸ்.ஜே. சூர்யா.

கண்டிப்பா ஒரு மகள். அவளுடைய புருசன் ஒரு ரவுடி.
    மகள் சரண்யா. அவரோட புருசன் இளவரசு.

மகளுக்கு ஒரு பெண். அந்த பெண் மாமனத்தான் கட்டிகுவேன்னு அடம்பிடிக்கனும்.
    ப்ரீதி வர்மா. கொசுறுக்கு அவர் வயசுக்கு வராமல் இருக்கார். நான் எப்ப வயசுக்கு வருவேனு வர்ரவுங்க போரவுங்கக்கிட்ட கேட்டு பாக்குறவுங்கள நெளிய வைக்கிறார்.

வில்லனுக்கு ஒரு பெண். அந்த பெண் கதாநாயகன காதல் பண்ணனும்.
    இருக்கு. அனுதாபத்திற்கு அந்த பெண் ஒரு கால் ஊனம்.

ஒரு மைனர். அவருக்கு கைத்தடி.
    மணிவண்ணன். சார்லி.

மைனர் ஆபாச வசனம் பேச ஒரு பிகரு.
    மாளவிகா.

ஒரு ஏழை கதாநாயகி.
    மீரா ஜாஸ்மின். பானை செய்கிறவர்.

பரிவட்டம் சீன் & யாருக்கு கட்டுறதுனு சண்டை. கோயில் முன்னாடி பாட்டு & சண்டை.
கண்டிப்பா உண்டு. 

கதை.
    ஏழை கதாநாயகி, வில்லன் மகள், அக்கா மகள் மூவரும் கதாநாயகன காதல் பண்ணுகிறார்கள்.  வாக்கு தவறாத பெரியவர் ஒரு கட்டத்தில் வில்லனின் மகளுக்கே தன் மகனை மணம் முடிப்பதாக வாக்கு கொடுக்கிறார். அப்பாவின் வாக்கை அவரின் மரணத்திற்குப் பிறகு மகன் காப்பாற்றுகிறார். இது தான் கதை.

    ஆரம்பத்தில் சூர்யா ஏதோ கப்பல் கவுந்த மாதிரி லுக்கு விடுவது காதலித்த பெண்ணை கைவிட்டுவிட்டு வேறொரு பெண்ணை மணந்ததற்காகவாம். மரண லுக்கு. ப்ளாஷ்பாக்கில் கதை. துப்பாக்கி, பானை, சுடுவது, மசாலா, அப்பிடி இப்பிடினு கோடம்பாக்க கிராமத்து பார்முலாவுல ஆபாசத்த கலந்தா கெடைக்கிறது தான் “திருமகன்”. காசு குடுத்து பாக்காதீங்க. டவுன்லோடு பண்ணி ஒரு தடவ பாக்கலாம்.

Posted in குப்பை. Comments Off on திருமகன் ஒரு திறனாய்வு.

தமிழ்மணத்துல பிரபலமாவது எப்படி ?

தமிழ்மணத்துல இன்னும் நம்மள சேக்கல. குமரனே (கற்பூர நாயகியே கனகவல்லி) இன்னும் வெயிட் பண்ணாராரு நாமெல்லாம் எம்மாத்திரம். சரி, தமிழ்மணத்துல பிரபலமாவது எப்படி ? ரொம்ப சுலபம் தான்.

1. பந்திக்கு முந்து. முகப்புல எந்த பதிவு வந்தாலும் அடிச்சி புடிச்சி போய் முதல் பின்னூட்டம் போடுறது. நல்லாயிருக்கு, சூப்பர்னு எழுதனும் அதுதான் முக்கியம், அப்பதான் எழுதுனவரு நம்ம பதிவுக்கும் வந்து சூப்பர்னு சொல்லுவாரு.

2. விவாதத்துல முங்கு. கண்ணு முழி பிதுங்குறமாதிரி சாதி, மதம் பற்றிய விவாதங்கள்ல கலந்துக்கனும். ஆனா யாருக்கும் நாம எந்த சைட்ல இருக்கோம்னு தெரியக்கூடாது. கடேசியா நாம நடுநிலைவாதினு ரெண்டு பார்ட்டிகளும் முடிவு பண்ணிடும். நடுநிலைவாதின்னாலே தமிழ்மணத்துல நாம பிரபலமாயிட்டோமுனு அர்த்தம்.

3. தனக்குத்தானே பின்னூட்டு. ஆனா அதுக்கு ஒரு புது ஐடி உருவாக்கனும். அதுவும் பொண்ணு பேருல. ப்ரோபைல்ல அழகான பொண்ணு போட்டோவ போடனும். அப்புறம் அந்த ஐடி மூலமா நமக்கே சூப்பர்னு பின்னூட்டம் போட்டுக்கனும். என்னடா ஒரு பிகர் பின்னூட்டம் போடுதேன்னு பல பேர் நம்ம பதிவுக்கு வருவாங்க. படத்த மெயின்டேய்ன் பண்ணுரதுக்காக மத்தவுங்க பதிவிலும் போய் ஓக்கே, பரவால்ல, ரொம்ப நல்லா எழுதுறீங்க சுஜாதா மாதிரி, அப்படி இப்படினு பிட்ட போட வேண்டியதுதான்.

4. இது கொஞ்சம் டேஞ்சர். மன தைரியம் வேணும். நாமே நமக்கு ஒரு போலி ப்ளாக் திறக்கனும். ரொம்ப கேவலமா இல்லாம கொஞ்சம் படிக்கற மாதிரி, “கொரங்கு மூஞ்சி, மூதேவி, அப்படி, இப்படி”னு  நம்மள நாமே திட்டி பதிவு போடனும். அப்புறம் தமிழ்மணம் நிர்வாகிக்கு இந்த போலியை தடை பண்ணுங்கனு மெயில் போடனும், மறக்காம அந்த மெயில நம்ம ஒரிஜினல் பதிவுல போடனும். போலி உருவாகுற அளவிற்கு இவன் பெரிய ஆளுடானு மக்கள் நம்ம பதிவ படிக்க படை திரண்டு வருவாங்க. கொஞ்ச நாள் கழிச்சு போலி பதிவ ஊத்தி மூடிட வேண்டியது தான்.

5. வெக்கம் மானம் பாக்காம “மக்களே, எனக்கு பின்னூட்டம் போடுங்க”னு பதிவு போட்டுட்டு சரணாகதி அடஞ்சிரவேண்டியது.

Ok, மொக்கையா சொறியறத நிப்பாட்டிக்கிறேன்.  உண்மையாச் சொல்லனும்னா., வன்முறை எழுத்தில்லாத, படிக்க சுலபமா இருக்கற எந்த எழுத்துமே வரவேற்ப பெறும். அப்படியெல்லாம் நமக்கு எழுத வராது.

Posted in குப்பை. Comments Off on தமிழ்மணத்துல பிரபலமாவது எப்படி ?

ப்ராஜெக்ட் ஸ்டேட்டஸ் மீட்டிங்

ப்ராஜெக்ட் ஸ்டேட்டஸ் மீட்டிங் திங்கட்கிழமை முடிந்தவுடன் தவறாமல் நான் பார்ப்பது இது.,

Posted in சிரிப்பு வரலாம். Comments Off on ப்ராஜெக்ட் ஸ்டேட்டஸ் மீட்டிங்

கன்னட பிரசாத்

இது மார்ச் ஒண்ணாந்தேதி குமுதம் ரிப்போர்டர்ல வந்தது. தமிழ்மணத்துல பதிவ சேக்கச் சொன்னா மூணு பதிவு வேணும்கிது. எதையாவது வச்சு ஒப்பேத்தனும்ல. காப்பிரைட் டு குமுதம் அன்ட் பிரசாத்.

01.03.07 கவர் ஸ்டோரி

விபசாரம்! வி..பி! விருந்து! கன்னட பிரசாத்துக்குப் பிடித்த மூன்று வார்த்தைகள் இவைகளாகத்தான் இருக்க வேண்டும். விபசாரத் தொழிலில் ஒரு விறுவிறு சாம்ராஜ்யமே நடத்தி வந்த கன்னட பிரசாத், இப்போது கைதாகி காவலில் இருக்கிறான். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கத் தயாராக இருக்கும் வெடிகுண்டு போல, அவன் எந்த நேரத்தில் எந்தத் தகவலை அவிழ்த்து விடுவானோ என்று அலறிப் போய் நிற்கிறார்கள், அவனுடன் தொடர்பு வைத்திருந்த நடிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் போலீஸார்.

கன்னட பிரசாத் விஷயத்தில் கண், காது, மூக்கு வைத்து பரவிவரும் தொடர் செய்திகளால், தமிழகத்தின் நாடிநரம்புகள் சூடாகி வருகின்றன. கன்னட பிரசாத்தின் கனிவான கவனிப்பால் மன்மத அம்புகளால் குத்துப்பட்ட வி..பி.கள், இப்போது அவன் வாயில் இருந்து புறப்படப் போகும் வார்த்தை அம்புகளுக்குப் பயந்து போய் வளைந்து குழைந்து கொண்டிருக்கின்றனர். கன்னடபிரசாத் வெளியிடப்போகும் விவரங்கள், தமிழக அரசியல் அரங்கத்தையும் ஆட்டம்காண வைக்கும் ஆபத்து உள்ளது.

இந்த கன்னட பிரசாத் யார்? அவருக்குத் தொழில் ரீதியாக யார் யாருடன் தொடர்பு? இந்தக் கேள்விகளுக்குப் பல்வேறு பரபரப்பு யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நாம் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டி, கன்னட பிரசாத்தையே சந்தித்துப் பேசிவிட முடிவு செய்தோம். சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கன்னட பிரசாத்தைப் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு சந்தித்துப் பேசினோம். நமது கேள்விகளுக்குக் கொஞ்சம் கூட தயங்காமலும் வெளிப்படையாகவும் பேசினார் அவர். இதோ அவர் நமக்களித்த பேட்டி

உங்களைப் பற்றி நீங்களே சொல்லுங்களேன்?

‘‘எனது சொந்த ஊர் கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள ஜே.பி.நகர் பகுதி. எனது அப்பா கிருஷ்ணமூர்த்தி. அங்கு லேத் பட்டறை வைத்திருந்தார். அம்மா பார்வதி. அப்பாவுக்கு மெக்கானிக்கல் தொழில் என்பதால், என்னை மெக்கானிக்கல் இன்ஜினீயராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நானும் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில், மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்தேன். பயிற்சிக்காக ஒரு கம்பெனியில் இரண்டு வருடம் வேலையும் செய்தேன்.

ஆனாலும் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் கனவாக இருந்தது. எனவே, 89_ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். சென்னை வடபழனியில் எனது நண்பர் பாபு என்பவர், சினிமாவுக்குத் துணை நடிகைகளை அனுப்பி வைக்கும் ஏஜெண்டாக இருந்தார். நான் அவருடன் தங்கி அவருக்கு உதவியாளனாக இருந்து வந்தேன். அப்போது என் பெயரில் ஏற்கெனவே இரண்டு ஏஜெண்டுகள் இருந்ததாலும், நான் கன்னடத்துக்காரன் என்பதாலும், நான் கன்னடத்துக்காரன் என்பதாலும், என்னை வித்தியாசப்படுத்த கன்னட பிரசாத்என்று அழைக்கத் தொடங்கினார்கள். கடைசியில் அதுவே எனது பட்டப் பெயர் ஆகிவிட்டது.

விபசாரத் தொழிலில் எப்படி நுழைந்தீர்கள்?

‘‘நான் பாபுவிடம் சேர்ந்த போது, அவர் துணை நடிகைகளை படப்பிடிப்புக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுதான் என்று நினைத்தேன். ஆனால் ஷ¨ட்டிங் இல்லாத நாட்களில் அந்தத் துணை நடிகைகளை வைத்து அவர் விபசாரமும் செய்கிறார் என்பதைப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு என்னிடம், அந்தப் பெண்களை சம்பந்தப்பட்ட பார்ட்டிகளின் இடத்திற்கு அழைத்துச் சென்று விடச் சொல்வார் பாபு. நானும் அதுபோல் பெண்களை அழைத்துச் சென்று விடுவதும், அழைத்து வருவதுமாக சில மாதங்களைக் கழித்தேன். அதற்கு எனக்குச் சம்பளமாக ஐம்பது அல்லது நூறு ரூபாய்தான் கிடைக்கும்.

அந்த நேரத்தில் சென்னையில் விபசாரத் தொழிலில் ஒஹோவென கொடிகட்டிப் பறந்தவர் சுப்பையா. அவர் அடிக்கடி வந்து பாபுவைப் பார்த்து விட்டுப் போவார். பாபுவும் போய் சுப்பையாவைச் சந்தித்து விட்டு வருவார். அந்த நேரங்களில் நானும் பாபுவுடன் சேர்ந்து சுப்பையா வீட்டிற்கும் போய் வருவேன்.

எனது அணுகுமுறையும், நடவடிக்கைகளும் சுப்பையாவுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. ஒரு நாள் சுப்பையா என்னிடம், “நீ என் கூடவே இருந்துடேன்என்று கூற, நானும் மகிழ்ச்சியுடன் அவருடன் சேர்ந்து விட்டேன். அன்று முதல்தான் விபசாரத் தொழிலில் நான் நேரடியாக ஈடுபடத் தொடங்கினேன். இந்தத் தொழிலில் எனக்கு குரு சுப்பையாதான்.’’

பின்னர் நீங்கள் தனியாகத் தொழில் தொடங்கியது எப்படி?

‘‘நான் சுப்பையாவிடம் உதவியாளனாக இருந்த போதுதான், இந்தத் தொழிலின் நெளிவு சுளிவுகளை யெல்லாம் தெரிந்து கொண்டேன். யார் யாரிடம் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முழுவதும் அறிந்து கொண்டேன். அப்போதெல்லாம் சுப்பையாவின் வீட்டிற்குப் பல அரசியல் புள்ளிகளும், போலீஸ் அதிகாரிகளும் வந்து போவார்கள். அந்த நேரத்தில் சென்னையில் கொடிகட்டிப் பறந்த மீசைக்கார போலீஸ் அதிகாரி ஒருவர் சுப்பையாவின் ரெகுலர் கஸ்டமர்.

இப்படியாக இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒருநாள் நான் சுப்பையாவிடம் தனியாகத் தொழில் நடத்தலாம் என்ற எனது விருப்பத்தைச் சொன்னேன். உடனே அவரும் வடபழனியில் ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி, அதற்கு அட்வான்ஸ§ம் கொடுத்து, மூன்று பெண்களையும் என்னுடன் அனுப்பி எனது தொழிலுக்குப் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தார்!’’

சாதாரண விபசார புரோக்கராக தொழிலைத் தொடங்கிய உங்கள் வலையில், சினிமா கதாநாயகிகளைச் சிக்க வைத்தது எப்படி?

‘‘நான் ஆரம்பத்தில் சாதாரண துணை நடிகைகளை வைத்துத்தான் தொழில் செய்து கொண்டிருந்தேன். ஆனாலும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் என்னுடைய பெயர் வேகமாகப் பிரபலமடைந்து விட்டது. இதைத் தெரிந்து கொண்ட, சைதாப்பேட்டையைத் தலைமையிடமாக கொண்டு தொழில் புரியும் ஒரு வர்த்தகப் பெரும்புள்ளி, ஒரு நாள் எனக்கு போன் செய்தார். “வாழ்வே மாயமானஅந்த ப்ரிய நடிகை தனக்கு வேண்டும் என்று கேட்டார். அவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருப்பவர் என்னிடம் பேசியது அதுதான் முதல் முறை. அதே போல் முன்னணி கதாநாயகி ஒருவர் வேண்டும் என்று என்னிடம் கேட்கப்பட்டதும் அதுதான் முதல் முறை.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மிகுந்த சிரமப்பட்டு அந்த நடிகையின் மேனேஜரின் போன் நம்பரை வாங்கினேன். அவரிடம் தொடர்பு கொண்டு விஷயத்தை மெதுவாகவும் பக்குவமாகவும் எடுத்துச் சொன்னேன். ஆரம்பத்தில் அடம்பிடித்த அவர், நடிகையைக் கேட்டவரின் பெயரைச் சொன்னதும் கொஞ்சம் கூலானார். நடிகையிடம் கேட்டுவிட்டுச் சொல்வதாகக் கூறி, என் போன் நம்பரை வாங்கிக் கொண்டார். அடுத்த அரைமணி நேரத்தில் அவரே என்னை அழைத்து நடிகை ஓ.கே. சொல்லிவிட்டதாகக் கூறினார். எனக்கு தலைகால் புரியவில்லை.

மறுநாளே அவர்கள் இருவரையும் தங்க வைக்க கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்தேன். காரியம் முடிந்த மறுநாள் என்னை அழைத்தார் அந்த வர்த்தகப் புள்ளி. அவர் முகத்தில் மிகுந்த மகிழ்ச்சி தெரிந்தது. அதற்கு விலையாக எனக்கு ஐம்பதாயிரம் ரூபாயைக் கொடுத்தார். இந்தத் தொழிலில் நான் முதன் முதலில் அதிகமாகப் பார்த்தது அந்தப் பணம்தான். அதுவும் அந்த நடிகையின் புண்ணியத்தில்தான். அதன் பிறகு எத்தனையோ நடிகைகள், எத்தனையோ கோடிகள் வந்து போய்விட்டன.’’

உங்களுக்கு இந்தத் தொழிலில் ஒத்துழைத்த நடிகைகள் யார் யார்?

‘‘யார் யார் ஒத்துழைத்தார்கள் என்று கேட்பதை விட, யார் யார் ஒத்துழைக்கவில்லை என்று கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். காரணம், அந்த அளவிற்கு முன்னணி நடிகைகள் அனைவரோடும் எனக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது.

நான் இந்தத் தொழிலுக்கு வரத் தொடங்கிய நேரத்தில், அப்போது தமிழ் சினிமாவில், நான் முன்பே கூறிய ப்ரிய நடிகை, முகத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகை, வெளிநாட்டில் படித்துவிட்டு வந்த நடிகை, அக்கா, தங்கை நடிகை ஆகியோர் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். எனது முதல் முயற்சி ப்ரிய நடிகையிடம் வெற்றியடைந்து விட்டதால், அதன் பிறகு இந்த நடிகைகள் பலரிடம் நானே பேசி புக் பண்ணியிருக்கிறேன்.

இவர்களுக்கு அடுத்துள்ள பா பிரிய நடிகை, தமி, மூன்றெழுத்துப் பூ நடிகை, சுக நடிகை, ஹு நடிகை, மீன ராசி நடிகை, கனக நடிகை, ஐஸ்வர்ய நடிகை, தெய்வ நடிகை, மேலோக ஆட்டக்காரி நடிகை, சௌந்தர்ய நடிகை இவர்கள் மட்டுமின்றி சிம் நடிகை, ஷாஷாஷா. நடிகை மற்றும் மா, கா சகோதரி நடிகைகள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மொத்தத்தில் இந்தத் தொழிலில் என்னிடம் வராத நடிகைகளின் பெயர்களைச் சொல்வதுதான் சுலபமாக இருக்கும். அந்த அளவிற்கு ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் ஒருமுறையாவது என்னிடம் தொடர்பு வைத்துள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். காரணம், ஒரு பெரிய புள்ளியோ, உயர் அதிகாரியோ இந்த நடிகைதான் வேண்டும் என்று என்னிடம் கூறிவிட்டால், எப்பாடுபட்டாவது எவ்வளவு செலவழித்தாவது நான் அந்த நடிகையை புக் செய்தே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்கு வந்துவிடும். அப்படி ஒரே முறை வந்துபோன நடிகைகளும் உண்டு. என்னிடம் அதிக முறை வந்து போனவரும் என்னுடனும் சரி, கஸ்டமர்களோடும் சரி எப்போதும் சிரித்த முகத்துடனேயே பேசிப் பழகியவரும், பழகுவதற்கு இனிமையானவரும் என்றால், அது பூ நடிகை மட்டும்தான்.’’

இப்படி பல நடிகைகள் உங்களிடம் விழுந்து கிடக்கக் காரணம் என்ன?

‘‘ஒரே காரணம் பணம்தான். ஒரு நடிகை எவ்வளவுதான் பெயரோடும், புகழோடும், வசதியோடும் வாழ்ந்தாலும் அவருக்கு மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். அவர் ஒரு படத்தில் நடித்தால் பத்து லட்சமோ, இருபது லட்சமோ சம்பளம் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும், அந்தப் படத்திற்காக அந்த நடிகை குறைந்தது இரண்டு மூன்று பேரை இரண்டு மூன்று முறையாவது திருப்தி செய்ய வேண்டியிருக்கும்.

அது மட்டுமின்றி, இரண்டு மாதங்களாவது அந்தப் படத்திற்காக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். நூறு முறை மேக்கப் போட வேண்டும், இருநூறு முறை உடை மாற்ற வேண்டும். இவ்வளவுக்குப் பிறகே, அந்தப் பணம் அந்த நடிகையின் கையில் கிடைக்கும். அதிலும் சில நேரங்களில் அந்தச் சம்பளத்தைக் கூட தராமல் ஏமாற்றும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், இந்தத் தொழிலில் அப்படி இல்லை. ஒரே ஒரு மேக்கப், ஒரே ஒரு டிரஸ், ஒரே ஒரு நாள், ஒரே ஒரு ஆள். அந்த சினிமாவில் கிடைக்கும் சம்பளம் கைமேல் கிடைத்துவிடும். எனவேதான், புகழின் உச்சியில் இருக்கும் நடிகைகள் கூட என்னோடு மறைமுகத் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.’’

தொலைக்காட்சித் தொடர் நடிகைகளில் உங்களிடம் தொடர்புள்ளவர்கள் யார் யார்?

‘‘டி.வி. சீரியல் நடிகைகள் பலர் என்னிடம் இன்று வரை தொடர்பில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் விபசார சிக்கலில் மாட்டிய ஒரு நடிகை முதல் இப்போது கல்யாண சிக்கலில் இருக்கும் நடிகை வரை பலருடனும் எனக்குப் பழக்கம் உண்டு. என்னிடம் தொழிலில் இருந்துவிட்டு இப்போது தொலைக்காட்சித் தொடர்களில் பிரபலமாகியிருக்கும் நடிகைகளும் உண்டு. ஆரம்பத்தில் கங்கையான தொடரில் நடித்த முக்கிய நடிகை என் ரெகுலர் கஸ்டமர்.’’

அயல்நாட்டுப் பெண்களையும் நீங்கள் அழைத்து வந்து தொழில் நடத்துகிறீர்களாமே?

‘‘உண்மைதான். இந்தியா மட்டுமின்றி பின்லாந்து, ரஷ்யா, பிரான்ஸ், தாய்லாந்து போன்ற வெளிநாட்டுப் பெண்களையும் வைத்து நான் தொழில் செய்திருக்கிறேன். அதிலும் பின்லாந்தைச் சேர்ந்த ஆறு இளம் பெண்களை இரண்டு வருடம் சென்னையிலேயே தங்க வைத்துத் தொழிலில் ஈடுபடுத்தினேன். இந்தியத் தொழிலதிபர்கள் சிலரே தங்களுக்கு வெளிநாட்டுப் பெண்கள் வேண்டுமெனக் கேட்பார்கள். அதேபோல், வெளிநாடுகளிலிருந்து இங்கு வியாபார விஷயமாக வந்து போகும் வி..பி.களுக்கும் வெளிநாட்டுப் பெண்கள் தேவைப்படும். எனவே, உலகின் பல நாடுகளின் பெண்கள் என் தொடர்பில் இருப்பார்கள்!’’

இந்தியாவில் வெளி மாநிலங்களில் வறுமையில் வாடும் ஏழைப் பெண்கள் சிலரை நீங்கள் ஏமாற்றி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்துகிறீர்களாமே?

‘‘நான் விபசார புரோக்கர்தான். அதை மறைக்கவில்லை. அதே நேரத்தில் நான் இதுவரை ஒரு பெண்ணைக் கூட ஏமாற்றி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதில்லை. ஆந்திரா, பெங்களூர், மும்பை, கொல்கத்தா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து பதினாறு முதல் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட அழகிய இளம் பெண்களை முதலில் தேர்வு செய்வேன். அவர்களை அழைத்து, சென்னைக்கு வந்து என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஊரில் வைத்தே தெளிவாகப் பேசிவிடுவேன்.

அதன்பிறகு, ஒவ்வொரு பெண்ணுக்கும் வயதுக்கும் அழகுக்கும் தக்கபடி சம்பளம் நிர்ணயிப்பேன். எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும் சரி, எல்லாருக்குமே பதினைந்து நாள்தான் காண்ட்ராக்ட். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு நாளைக்கு இரண்டாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை சம்பளம் ஃபிக்ஸ் செய்வேன். அதில் பாதித் தொகையை அங்கேயே கொடுத்துவிடுவேன். அந்தப் பணத்தை அந்தப் பெண்கள் தங்கள் வீடுகளில் கொடுத்துவிட்டு என்னுடன் வருவார்கள். ஒரு பெண் ஊரிலிருந்து புறப்பட்டதிலிருந்து போக்குவரத்து செலவுகள், துணிமணிகள், சாப்பாடு, தங்கும் வசதி, மெடிக்கல் செக்கப் இவையெல்லாமே என் செலவுதான். கடைசியில் பதினைந்து நாட்கள் கழித்து, அவர்கள் ஊருக்குப் போகும்போது மீதமுள்ள பாதிப் பணத்தை அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைப்பேன். இதனால் என்னிடம் வரும் ஒவ்வொரு பெண்ணும் மகிழ்ச்சியுடன்தான் ஊருக்குப் புறப்படுவார்கள்.’’

நீங்கள், அந்தப் பெண்கள் மூலம் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?

‘‘நான் செலவழித்த பணத்தில் மூன்று அல்லது நான்கு மடங்கு, நான் அந்தப் பெண் மூலம் சம்பாதித்தால்தான் எனக்குக் கட்டுபடியாகும். அப்போதுதான் போலீஸ் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் கூட்டம், தாதாக்கள் மாமூல் போக நான் தொழில் நடத்தமுடியும். எனவே, இந்த எழுபத்தைந்தாயிரம் ரூபாய் பெண்ணுக்கு, ஒரு டிரிப் போய்வர பத்தாயிரம் ரூபாய் என பிக்ஸ் செய்து, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று ஷிப்ட் வேலை வாங்குவேன். ஒரு ஷிப்ட் என்பது நான்கு முதல் ஐந்து மணி நேரம்.’’

வெளி மாநிலங்களிலிருந்து அழைத்துவரும் பெண்களுக்கு ரேட் பிக்ஸ் செய்யும் நீங்கள், சினிமா நடிகைகள், டி.வி. நடிகைகள், துணை நடிகைகள், வெளிநாட்டுப் பெண்கள் இவர்களுக்கு எல்லாம் எப்படி விலை நிர்ணயம் செய்கிறீர்கள்?

‘‘என்னிடம் தொடர்பில் உள்ள நடிகைகள் உள்பட பெண்களை பல தரங்களாகப் பிரித்து வைத்துள்ளேன். அதாவது என்னிடம் அடிக்கடி வந்துபோகும் முன்னணி நடிகைகள், எப்போதாவது வந்துபோகும் முன்னணி நடிகைகள், வளர்ந்துவரும் புது நாயகிகள், சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடுபவர்கள், தொலைக்காட்சி நடிகைகள், துணை நடிகைகள், வெளிநாட்டுப் பெண்கள் என தரம் பிரித்து வைத்திருக்கிறேன். இவர்கள் யாருக்கும் நான் விலை நிர்ணயிப்பது இல்லை. அவரவருக்கு ஒரு ரேட் இருக்கிறது. நான் அந்த விலைக்கு மேலே வைத்து என்னிடம் வரும் கஸ்டமர்களிடம் வாங்கிவிடுவேன்.

சினிமா முன்னணி நடிகைகளை அனுப்பி வைப்பதன் மூலம் பணம் கிடைப்பதுடன் பெரிய பெரிய வி..பி.களின் தொடர்புகளும் சாதாரணமாகக் கிடைக்கும். ஏதாவது ஒரு நடிகை வேண்டும் என கஸ்டமர்கள் கேட்டால், எங்களுடன் நல்ல தொடர்பில் இருக்கும் நடிகைகளை உதாரணத்திற்கு பூ நடிகை, தேவலோக நடிகை போன்றோரை அனுப்பி வைப்போம்.

இந்த நடிகைதான் வேண்டும் என்று கூறும் ஆட்களுக்கு, அந்த நடிகையைத்தான் அனுப்பவேண்டும். புத்தம்புதுசா சின்னப் பெண்கள் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு நான் ஊரிலிருந்து அழைத்துவந்த பெண்களில் ஒருவரை அனுப்பி வைப்பேன். சில நேரங்களில் மிகப் பெரிய தொழிலதிபர்கள் வந்து புத்தம் புதிதான சின்னப் பெண்கள் வேண்டும் என்று கேட்பார்கள். இதற்காகவே நான் கன்னி கழியாத சில பெண்களையும் கைவசம் வைத்திருப்பேன். அதுபோன்ற வாய்ப்பு வரும் நேரங்களில், அந்தப் பெண்ணின் ஒரு ஷிப்ட் வேலைக்கே ஒரு லட்சம் கூட கிடைக்கும்.’’

இதுவரை எத்தனை பெண்களை நீங்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தியிருப்பீர்கள்?

‘‘எண்ணிக்கை எல்லாம் கிடையாது. ஆனால் பல ஆயிரங்கள் இருக்கும். ஒரே நேரத்தில் என்னிடம் ஐம்பது முதல் நூறு பெண்கள் இருப்பார்கள். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பெண்களை மாற்றுகிறேன். இப்படி பதினாறு ஆண்டுகள் தொழில் செய்து வருகிறேன். நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.’’

நடிகர்கள் யாராவது உங்களிடம் நடிகைகள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களா?

‘‘அதுபோல் யாரும் கேட்டதில்லை. அந்த அவசியமும் இல்லை. காரணம் சினிமாவில் நடிகர்கள் பார்த்து அனுப்பிய பிறகுதானே, நடிகைகள் எங்களிடம் தொழிலுக்கே வருகிறார்கள்.

ஆனால் ஒரு நடிகரைக் கேட்டு ஒரு கோடீஸ்வரி என்னிடம் பேசினார். எனக்கு மலேசியாவில் நல்ல தொடர்புகள் இருக்கிறது. ஒருநாள் மலேஷியாவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரப் பெண் என் உதவியாளர் மூலம் என் செல்நம்பரை வாங்கி, எனக்கு போன் செய்தார். ‘சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணுக்கு இப்போதுள்ள சாந்தமான ஒரு நடிகருடன் ஒருமுறையாவது உறவு கொள்ளவேண்டும். அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். அடுத்த மாதம் அந்த நடிகர் மலேசியாவில் ஒரு புரோகிராம் நடத்த வரவிருக்கிறார். அதற்குள் ஏற்பாடு செய்யுங்கள் என்று கெஞ்சிக் கேட்டார்.

நான் அந்த சாந்த நடிகரின் நண்பர் மூலம் அவரைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லி அந்த கோடீஸ்வரப் பெண்ணின் தொலைபேசி எண்கள், விலாசம் ஆகியவற்றைத் தந்தேன். ஒரு மாதம் கழித்து மலேசியப் புரோகிராமுக்குப் போய்விட்டு வந்தார் அந்த நடிகர். மறுநாளே எனக்கு போன் செய்து நன்றி சொன்னார், அந்த கோடீஸ்வரிப் பெண்.’’

ஒரு நடிகையைத் தேடும் ஒரு புது நபர் உங்களைத் தொடர்புகொள்வது எப்படி?

‘‘என்னை யாராலும் அவ்வளவு சீக்கிரம் தொடர்புகொள்ள முடியாது. ரெகுலர் கஸ்டமர்கள் தவிர யாருடனும் பேசமாட்டேன். புது நம்பராக இருந்தால் போனை எடுக்கவே மாட்டேன். ஒருவேளை தொடர்ந்து அதே நம்பர் வந்துகொண்டே இருந்தால், அந்த எண்ணை உதவியாளரிடம் கொடுத்து வேறு எண்ணிலிருந்து பேசி விசாரிக்கச் சொல்வேன். தெரிந்தவர்களிடம்தான் நானே பேசுவேன். எந்தப் பெண் வேண்டும்? எங்கே அனுப்பவேண்டும்? என்று கேட்டுக்கொண்டு, அந்தப் பெண்ணை சம்பந்தப்பட்ட பார்ட்டியின் இடத்திற்கு அனுப்பி வைப்பேன். சில நேரங்களில் கார்களில் ஆறேழு பெண்களை அனுப்பி வைத்து, எந்தப் பெண் வேண்டுமென கஸ்டமரையே தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் சொல்லுவேன்.

நடிகைகளிடம் நான் பேசும்போதுகூட, முதலில் அவரின் மேனேஜரிடம்தான் பேசுவேன். நடிகை வேறு வேலையாக இருந்தால், அடுத்த பத்து நிமிடத்தில் அவரே எனக்கு போன் செய்துவிடுவார். அந்த அளவிற்கு தொழிலில் நேர்மையான பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறேன்.’’

உங்களுக்கும் உங்களிடம் தொழில் புரியும் பெண்களுக்குமான தொடர்பு?

நான் அழைத்துவரும் பெண்கள் அனைவருமே என்னை அங்கிள்=”’ என்றுதான் அன்பாக அழைப்பார்கள். அதேபோல் நடிகைகளும் சரி, அதிகாரிகளும் சரி, என்னை கன்னட பிரசாத் என்பதன் சுருக்கமாக கே.பி.” என்றுதான் பாசமாக அழைப்பார்கள். இப்படி என்னுடன் தொடர்புடைய ஒருவரிடமும் ஒருநாள் கூட நான் தவறாகவோ, மரியாதைக் குறைவாகவோ கூட நடந்ததில்லை. நான் தொழிலுக்கு அழைத்து வந்த பெண்களில் ஒருவரைக்கூட நான் இதுவரையில் தொட்டதில்லை.’’

உங்களுக்கு ஏழு மனைவிகளாமே..?

‘‘நான் கைதாகிவிட்டதால், என்னைப் பற்றி ஏதேதோ கதைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் இந்த ஏழு மனைவி கதையும் ஒன்று. எனக்கு லதா, விமலா, குஷ§ம் என்று மூன்றே மூன்று மனைவிகள்தான். பெயர்க் குழப்பத்தால்தான் ஏழு மனைவிகள் என்று கூறுகின்றனர். உதாரணத்திற்கு என் இரண்டாவது மனைவி விமலா என்கிற ஷில்பா. ஆனால், பத்திரிகைகள் விமலா ஒரு மனைவி என்றும் ஷில்பா இன்னொரு மனைவி என்றும் எழுதுகின்றன. ஆண் குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் மூன்று பேரைத் திருமணம் செய்தேன். நான் பெண்களை வைத்து விபசாரம் செய்வதால்தானோ என்னவோ, எனக்கு ஆண்டவன் தொடர்ந்து பெண் குழந்தைகளையே கொடுத்து வருகிறான். இன்றுவரை எனக்கு ஆண் குழந்தையே பிறக்கவில்லை.’’

உங்களின் சொத்து விஷயங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

‘‘பதினாறு வருடங்களுக்குமுன் நானூறு ரூபாய் வாடகை வீட்டில் தொழிலைத் தொடங்கிய நான், ஆட்டோக்களில் அழைத்துச்சென்று தொழில் செய்தேன். பின்னர் வாடகை கார், சொந்த கார் என வளர்ந்து இப்போது ஏழெட்டு கார்கள், சொகுசு பங்களாக்கள், பண்ணை வீடுகள் என வளர்ந்திருக்கிறேன். சென்னை, பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் வீடுகள், மனைகள் என பலகோடி மதிப்புக்குச் சொத்துக்கள் சேர்த்துவிட்டேன்.

உங்களுக்குத் தொழில்ரீதியாகத் தொடர்புடைய அரசியல் புள்ளிகள் யாரையாவது கோடிட்டுக் காட்டுங்களேன்?

‘‘எந்தக் கட்சியைச் சொல்வது? ஆளுங்கட்சியையா? எதிர்க்கட்சியையா? அல்லது கூட்டணிக் கட்சிகளையா? அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த விஷயத்தில் அனைவரும் ஒரே கட்சிதான். அதுதான் காமக்கட்சி. ஒரே கூட்டணிதான். அதுதான் கட்டில் கூட்டணி. ஒரு கட்சி வி..பி.யுடன் சென்று வந்த பெண் அடுத்த ஷிப்டுக்கு இன்னொரு கட்சிப் புள்ளியுடன் போயிருக்கிறார். தொழிலில் இதெல்லாம் ரொம்ப சகஜம்.’’

உங்களுடன் தொடர்புடைய அரசு அதிகாரிகள் இருக்கிறார்களா?

‘‘தொழிலதிபர்கள் பலர் எனது கஸ்டமர்கள். ஆனால், அரசு அதிகாரிகளுக்கு நான்தான் கஸ்டமர். காரணம், அவர்கள் போன் செய்து எந்த நடிகை, எப்போது, எங்கு வர வேண்டும் என்று கூறிவிடுவார்கள். நான்தான் சொந்தச் செலவில் அந்த நடிகையை ஏற்பாடு செய்து அனுப்பவேண்டும். அதுமட்டுமின்றி, தொழில் மாமூலாக சில ஆயிரங்கள் பணத்தையும், அந்த அதிகாரிகளுக்கு நான் கொடுத்து அனுப்பவேண்டும். ..எஸ்., .பி.எஸ். அதிகாரிகள் முதல் ஏ.சி., இன்ஸ்பெக்டர்கள் வரை பல அதிகாரிகளின் தேவைகளை நான் பூர்த்தி செய்திருக்கிறேன். பல அதிகாரிகள் வீடுகள் வாங்க, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய எனப் பல லட்சங்களை என்னிடமிருந்து பிடுங்கிவிடுவார்கள்.

அதேபோல், போலீஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு மெடிக்கல் சீட்டோ, இன்ஜினீயரிங் சீட்டோ வேண்டுமென்றால், என்னிடம்தான் வருவார்கள். ஒரே போனில் அவர்களுக்கு சீட் கிடைத்துவிடும். அவ்வளவு செல்வாக்குடன் விளங்கியவன் நான்.’’

காவல்துறையில் இவ்வளவு செல்வாக்கிருந்தும் இப்போது கைது செய்யப்பட்டுவிட்டீர்களே?

‘‘இது என்னைப் பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையே இல்லை. காவல்துறை உயர் அதிகாரிகளுக்குள் நடந்த சடுகுடு விளையாட்டில் நான் சிக்கிக்கொண்டு விட்டேன். இதுவரை எத்தனையோ குற்றவாளிகளை போலீஸார் பிடித்திருக்கிறார்கள். போலீஸாருக்கு மாமூல் கொடுத்த விஷயத்தை அவர்களும் விசாரணையில் கூறியிருக்கிறார்கள். ஆனால், அந்த செய்திகளெல்லாம் இப்படி புள்ளிவிவரத்துடன் போலீஸாராலேயே வெளியிடப்பட்டிருக்கிறதா? நான் யார் யாருக்குப் பணம் கொடுத்தேன் என்று தீவிரமாக விசாரணை செய்கிறார்களே, அது Êஏன்? என்னை வைத்து வேறு எதற்கோ காய் நகர்த்துகிறார்கள் என்பது இதிலிருந்து புரியவில்லையா?

அதுமட்டுமின்றி, மும்பையைச் சேர்ந்த சிம்ரன் என்ற ஒரு பெண், சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் நேரில் வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தாராம். அதில் நான் அந்த சிம்ரனை மும்பையிலிருந்து மிரட்டிக் கடத்தி வந்து நீலாங்கரையில் அடைத்து வைத்துத் தொழில் நடத்த வற்புறுத்தினேன் என்று புகார் கூறியிருக்கிறாராம்.

அந்தப் புகாரின் அடிப்படையில்தான் நான் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறேன். ஒருவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுக்க வேண்டுமென்றால், நேரடியாகக் கொடுக்க முடியாது. புகார் மனுவை கமிஷனரிடம் கொடுத்து, அவர்தான் மத்திய குற்றப்பிரிவுக்குப் பரிந்துரை செய்து அனுப்பவேண்டும். இதுதான் காவல்துறையின் இன்றைய நிர்வாக விதி. ஆனால், என் விஷயத்தில் இந்த விதி மீறப்பட்டுள்ளது. இதிலிருந்தே என்னை தேவையில்லாமல் பிடித்திருக்கிறார்கள் என்பது புரியவில்லையா?’’

உங்களை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதே?

‘‘என்னை ஏற்கெனவே ஒருமுறை கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள். அதை நீதிமன்றம் மூலம் உடைத்தெறிந்து நான் வெளியில் வந்தேன். இப்போது போலீஸ் பிடியில் இருக்கிறேன். அவர்கள் என்னென்ன செய்கிறார்களோ செய்து முடிக்கட்டும். எல்லாவற்றையும் கடைசியில் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன்.’’

சமுதாயத்தைச் சீரழிக்கும் இந்தக் கேவலமான தொழிலைச் செய்வதற்காக நீங்கள் எப்போதாவது அசிங்கமோ, வருத்தமோ பட்டதுண்டா?

‘‘எப்போதாவது மனம் கஷ்டப்படும். ஆனால், இந்தத் தொழிலையே நான் மிகவும் நேர்மையாகச் செய்கிறேன். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மக்களை ஏமாற்றி, அவர்களின் வயிற்றிலடித்துச் சம்பாதிக்கிறார்கள். அதேபோல், சினிமாவில் நடிக்க வரும் பெண்களின் கனவுகளைப் பயன்படுத்தி அவர்களின் கற்பில் விளையாடி மகிழ்கிறார்கள். ஆனால், இந்தத் தொழிலில் அப்படியெல்லாம் இல்லை. பணம் தேவைப்படும் பெண்களையும், சுகம் தேவைப்படும் ஆண்களையும் சேர்த்து வைக்கிறோம். இருவரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. இடையில் எங்களுக்கும் பணம் கிடைக்கிறது. இது சமுதாயத்தில் இழிவான தொழிலாக இருந்தாலும், ஏமாற்றுத் தொழில் கிடையாது.’’

Posted in குப்பை. Comments Off on கன்னட பிரசாத்

தலைவரின் சிவாஜி படப்பாடலைக் கேட்க.

நானும் கேட்டேன். ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல. மொத்தம் மூணு பாட்ட அவுட் பண்ணியிருக்காங்க.  தலைவருக்கு தேவா, வித்யாசாகர் அல்லது இசைஞானி தான் லாயக்கு.

1. வாஜி வாஜி சிவாஜி. சுமார் ரகம்.

2. ஒரு கூடை சன்லைட். காது பஞ்சர் செய்யும் ரகம். காதுல அழுக்கு இருக்குறவுங்களுக்காக ஸ்பெசலாக போட்டிருக்கார். கேட்டா காது சுத்தமாகிடும்.

3. சகானா சாரல் தூவுதோ. ஒரு தடவை கேக்கலாம்.

சரி பாட்ட எங்க புடிக்கறதுங்கறீங்களா.,
Streaming முறையில் கேக்க. தரவிறக்கம் செய்ய.

Posted in குப்பை. Comments Off on தலைவரின் சிவாஜி படப்பாடலைக் கேட்க.

மூணாவது இம்சை பதிவு.

மூணாவது இம்சை பதிவு.

Posted in குப்பை. Comments Off on மூணாவது இம்சை பதிவு.

ரெண்டாவது சப்பை பதிவு.

ரெண்டாவது சப்பை பதிவு.

Posted in குப்பை. Comments Off on ரெண்டாவது சப்பை பதிவு.

முதல் மொக்கை பதிவு.

முதல் மொக்கை பதிவு.

Posted in குப்பை. Comments Off on முதல் மொக்கை பதிவு.
%d bloggers like this: