தலைவரின் சிவாஜி படப்பாடலைக் கேட்க.

நானும் கேட்டேன். ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல. மொத்தம் மூணு பாட்ட அவுட் பண்ணியிருக்காங்க.  தலைவருக்கு தேவா, வித்யாசாகர் அல்லது இசைஞானி தான் லாயக்கு.

1. வாஜி வாஜி சிவாஜி. சுமார் ரகம்.

2. ஒரு கூடை சன்லைட். காது பஞ்சர் செய்யும் ரகம். காதுல அழுக்கு இருக்குறவுங்களுக்காக ஸ்பெசலாக போட்டிருக்கார். கேட்டா காது சுத்தமாகிடும்.

3. சகானா சாரல் தூவுதோ. ஒரு தடவை கேக்கலாம்.

சரி பாட்ட எங்க புடிக்கறதுங்கறீங்களா.,
Streaming முறையில் கேக்க. தரவிறக்கம் செய்ய.

Advertisements
Posted in குப்பை. Comments Off on தலைவரின் சிவாஜி படப்பாடலைக் கேட்க.
%d bloggers like this: