உளறல்கள் – 13/3/2012.

பொதுவா ஜனவரிக்குள்ள அந்தந்த வருஷத்தில் செய்யப் போகும் டுபாக்கூர் லிஸ்டை சொல்லுவது வழக்கம். இந்த முறையும் செய்ய நினைச்சேன். எத்தன நாளைக்கு தான் டுபாக்கூர் லிஸ்ட்டே குடுப்பதுனு விட்டுட்டேன். 2011 லிஸ்டப் பாத்தா ஒரே ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் உண்மையா சொல்லியிருக்கேன். மராத்தான் ஓட்டம் தான்.

2011ல ஃபுல் மராத்தான் ஓடாட்டியும், ஹாஃப் ஓடினேன். இந்த வருஷம் ஓரளவுக்கு புளுகாமல் உண்மையான லிஸ்ட எழுதுறேன், நடக்குதான்னு பாக்கலாம்.,

  1. ட்விட்டர் Perl scriptஐ முடிக்க வேண்டும்.
  2. யூடியூப் Perl scriptஐ முடிக்க வேண்டும்.
  3. ஆறு ஹாஃப் மாரத்தானாவது ஓட வேண்டும்.
  4. ரன்னிங்க்காக பற்றி பதிவு எழுத வேண்டும்.
  5. ட்விட்டரில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும்.
  6. மாதத்துக்கு ஒரு பதிவு.
  7. வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ய வேண்டும்.
Posted in உளறல், குப்பை. Comments Off on உளறல்கள் – 13/3/2012.
%d bloggers like this: