ஒரு வழியா ஓட்டம் (running) பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். என்ன எழுதனும்னு முடிவு பண்ணல, அதானால தற்போது டிஸ்கி மட்டும்.
ஓட்டம் – டிஸ்கி (உரிமைத் துறப்பு)
ஓட்டம் பற்றி இங்கு பதியப்படும் பதிவுகள் அனைத்தும் படித்து, மறப்பதற்கு மட்டுமே. தேவையில்லாமல் நானும் ஓடுறேன்னு உங்கள் கை கால்கள் வலித்தாலோ, உடைந்தாலோ அதற்கு நீங்கள் தான் முழுப் பொறுப்பு. அல்லது நீங்கள் வேறு யாருடைய கைகால்களை உடைத்தலோ அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.