நாட்டுல மக்கள்லாம் ஓட்டு போட்டுட்ருக்காங்க. வோட்டர் ஐடி இல்லாததால நாம புதுசா என்னென்ன பதிவு எழுதலாம்னு இருக்கோம்னு ஒரு லிஸ்ட் போட்டா என்னனு தோணுச்சி.
- யூடியூப் ஆராய்ச்சிகள் – யூடியூப்க்கு திரும்ப வந்துருக்கேன். புதுசா என்ன பண்றேன்னு சொல்லும் பதிவு.
- இசை ஆராய்ச்சிகள் – My journey (mostly missteps) towards cheap audiophile stereo setup.
- எம்.எஸ்.வி – ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஜிரா கிட்ட எம்.எஸ்.வி க்விஸ்காக ஒரு லிஸ்ட் குடுத்தேன். அத பதிவா எழுதனும்னு ரொம்ம்ம்ம்ப்ப நாளா ஐ திங்க் பண்ணிட்ருக்கேன்.
- ரெண்டு சீரியசான பதிவுகள் – ஆனா என்னனு முடிவு பண்ணல… LOL 😀